சென்னை அச்சிறுத்த விநாயகர்
ADDED :2312 days ago
சென்னை திண்டிவனம் சாலையில் அறுபது கி.மீ. தொலைவில் உள்ள அச்சி றுபாக்கத்தில் அருள்பாலிக்கிறார். அச்சிறுத்த விநாயகர். திரிபுரனை அழிக்கப் புறப்பட்ட சிவபெருமான், விநாயகரை வணங்கத் தவறியதால் சிவபெருமானுடைய தேரின் அச்சை முறியச் செய்தார். இந்த விநாயகர் எனவே, இவர் அச்சிறுத்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார்.