உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டிவனம் சிவஜோதி மோன சித்தர் வருகை

திண்டிவனம் சிவஜோதி மோன சித்தர் வருகை

திண்டிவனம்: கருவம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ தரம்சந்த் ஜெயின் பள்ளிக்கு, சிவஜோதி மோன சித்தர் சுவாமிகள் நேற்று 17ல் வருகை தந்தார்.

தொடர்ந்து, பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு, சிவஜோதி மோன சித்தர் அருளாசி வழங்கினார். நிகழ்ச்சியில், பள்ளி நிர்வாகிகள் பப்ளாசா, ஜின்ராஜ், நவீன்குமார் மற்றும் பள்ளியின் முதல் வர்கள் சாந்தி, பாலச்சந்தர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !