உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூலூரில் கீதையின் சாரம் வகுப்பு துவக்கம்

சூலூரில் கீதையின் சாரம் வகுப்பு துவக்கம்

சூலுார் : முத்துக்கவுண்டன் புதுாரில் கீதா சார வகுப்புகள், வரும், 23ம் தேதி  துவங்குகிறது.அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் சார்பில், சூலுார் அடுத்த  முத்துக்கவுண்டன் புதுார் சுவாமி விவேகானந்தர் அரங்கத்தில், கீதா சார  வகுப்புகள் நடக்கின்றன.

வரும், 23ம் தேதி துவங்கி, 28ம் தேதி வரை வரை ஆறு நாட்கள், மாலை, 6:00 முதல் இரவு, 8:30 வரை வகுப்புகள் நடக்கின்றன.மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து, வாழ்க்கையில் வெற்றி பெற முயற்சிப்போர், இந்த வகுப்புகளில் பங்கேற்று பயன்பெறலாம். முன்பதிவு செய்ய, 98422 73308 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !