பாதிப்பு ஏற்படுத்தும் சனி, ராகுவை மட்டும் வழிபட்டால் போதாதா?
ADDED :2213 days ago
சனி, ராகு, கேதுவால் தான் பாதிப்பு ஏற்படுத்துவதாக சிலர் நினைக்கின்றனர். நல்ல கிரகங்கள் எனக் கருதும் புதன், குரு, சுக்கிரனும் கூட பாதிப்பை ஏற்படுத்துவர். அதாவது அவர்கள் சஞ்சரிக்கும் இடத்தைப் பொறுத்து நன்மை, தீமை ஏற்படும். எனவே நவக்கிரகத்தை வழிபடுவது அவசியம்.