ஆச்சரிய துளசி மரம்
ADDED :2237 days ago
சாதாரணமாக நாம் துளசிச்செடிகளை மட்டுமே பார்த்திருப்போம். வீட்டிலும் வளர்த்து வருவோம். ஆனால், மைசூருக்கு அருகில் சாமராஜ நகரில் உள்ள பிளகிரி மலையில் ஆச்சரியமாக நீண்டு அடர்ந்து வளர்ந்திருக்கும் துளசி மரத்தைக் காணலாம்.