உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கராபுரம் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

சங்கராபுரம் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

சங்கராபுரம்:சங்கராபுரம் பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. தேவபாண்ட லம் பாண்டுவனேஸ்வரர் கோவிலில் பிரதோஷ நாயகருக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட திரவி யங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.மேலும், தியாகராஜபுரம் சிவன் கோவில், முதல் பாலமேடு ஏகாம்பரேஸ்வரர் கோவில், முக்கனுார், மஞ்சபுத்துார் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !