உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்கல்பட்டில் தசரா துவக்கம்

செங்கல்பட்டில் தசரா துவக்கம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில், 131ம் ஆண்டு தசரா விழா, நேற்று இரவு, 8:00  மணிக்கு துவங்கி யது. 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.வரும், 8ம் தேதி  வரை நடக்கும் இவ்விழாவுக்கு, பல மாவட்டங்களைச் சேர்ந்தோர் வருவர்  என்பதால், அண்ணா சாலை முழுவதும், சிறிய, பெரிய ராட்டினம், விளையாட்டு,  வீட்டு உபயோக பொருட்கள், உணவு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !