காளிங்க நர்த்தன கிருஷ்ணரை பூஜிக்கலாமா?
ADDED :2285 days ago
கடவுளுடைய திருவுருவம் எதுவானாலும் பூஜையறையில் வைக்கலாம். தினமும் விளக்கேற்றி நைவேத்யம் படைத்து வழிபடுங்கள்.