திருவள்ளூர் சிவ விஷ்ணு கோவிலில் ஸ்ரீஜல் நாராயணன் பிரதிஷ்டை
ADDED :4939 days ago
திருவள்ளூர் : திருவள்ளூர் சிவ விஷ்ணு கோவிலில், நேபாளத்தில் உள்ள காத்மண்டுவில் அமைந்திருப்பது போல, பள்ளிகொண்ட நிலையில் ஸ்ரீஜல் நாராயணன் சிலை, நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.