உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோத்தகிரி மாரியம்மன் கோவில், ஆயுத பூஜை சிறப்பு வழிபாடு

கோத்தகிரி மாரியம்மன் கோவில், ஆயுத பூஜை சிறப்பு வழிபாடு

கோத்தகிரி:கோத்தகிரி கடைவீதி மாரியம்மன் கோவில், பண்ணாரியம்மன்  கோவில், சக்தி மலை முருகன், தேன்மலை முருகன் கோவில், நட்டக்கல் மற்றும்  காத்துகுளி முருகன் கோவில்களில், அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள்  நடந்தது.

மேலும், தொழில் நிறுவனங்கள், வாகன ஓட்டுனர்கள் மற்றும் விவசாயிகள் தாங்கள் தொழில் செய்யும் உபகரணங்களுக்கு பூஜை செய்து, தொழிலாளர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களு க்கு பிரசாதம் வழங்கினர். இதேபோன்று கிராமப்புற கோவில்களிலும் சிறப்பு பூசை நடத்தப்பட்டது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !