உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவமூர்த்தங்களுக்கு இணையான சக்தியின் திருநாமங்கள்!

சிவமூர்த்தங்களுக்கு இணையான சக்தியின் திருநாமங்கள்!

சிவபெருமானின்  வடிவமான சிவமூர்த்தியின் பெயர்களும் அவருக்கிணையாக அமைந்த பார்வதியின் பெயர்களும் தாஷிண குடித்வீப க்ஷேத்ர மகாத்மியம் எனும் தென்குடித்திட்டைத் தலப்புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளன.

1. லிங்கோத்பவர் - மோட்சப் பிரதாயினீ
2. திரிமூர்த்தி - வம்சவிருத்திப்பிரதாயினீ
3. கல்யாண சுந்தரர் - சர்வமங்களப் பிரதாயினீ
4. உமாசகாயர் - பார்யா சவுக்யப் பிரதாயினீ
5. சுகாசனர் - சர்வபாபப் பிரணாஸினீ
6. கங்காதரர் - சர்வபாபப் பிராணாஸினீ
7. நடராஜர் - ஸம்பத்யோகப் பிரதாயினீ
8. சண்டேச அனுக்கிராகர் - மகாபாதகநாசினீ
9. வ்ருஷபவாகனர் - தர்மசித்திப்ரதாயினீ
10. நீலகண்டர்  - விஷதோஷப் பிராணஸினீ
11. ஹரிஹரர் - தர்மார்த்த தாயினீ
12. ஏகபாதர் - மகாரோகவிநாசினீ
13. அர்த்தநாரீசர் - சர்வசவுக்யப் பிரதாயினீ
14. தட்சிணாமூர்த்தி-  மேதாபிரக்ஞா பிரதாயினீ
15. சோமாவிநாயகர் - ஸர்வசித்திப் பிரதாயினீ
16. சோமாஸ்கந்தர் - புத்ரசவுகியப் பிரதாயினீ
17. சந்திரமவுலீஸ்வரர்  - தனதான்யப் பிரதாயினீ
18. வீரபத்திரர் - சத்ருவித்வேஷ்டவிநாசினீ
19. காலசம்ஹாரர் -சர்வாரிஷ்ட விநாசினீ
20. காமந்தகர் - யோகவிக்ன விநாசினீ
21. கஜாந்தகர் -பராபிசாரசமனீ
22. திரிபுரசம்காரர் - ஜன்மஜராம்ருத்யுவினாசினீ
23. பிட்சாடனர் - யோகஷித்ப்ருத்த விமோஹினீ
24. ஜலந்தரசம்ஹாரர் - துஷ்டவிநாசினீ
25. சரபர் - அரிப்பிராசினீ
26. பைரவர் - ரட்சாகரீ


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !