உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாய யாத்திரை செல்ல விதிமுறைகள் உண்டா?

கைலாய யாத்திரை செல்ல விதிமுறைகள் உண்டா?

சிவனின் இருப்பிடமான கைலாயத்தை தரிசிக்கிறோம் என்பதே முதல் தகுதி. அதன் புனித தன்மையை விளக்கும் புத்தகங்களை படித்து, மனப்பக்குவம் பெறலாம். சுற்றுலாவாக கருதகூடாது. யாத்திரைக்கு முன் தினமும் சிவாலய வழிபாடு, விரதம் மேற்கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !