உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுமனுக்கு உகந்த செவ்வாய்

அனுமனுக்கு உகந்த செவ்வாய்

துளசிதாசர் நோயால் சிரமப்பட்ட போது அனுமன் அருள் வேண்டி பாடியது அனுமன் சாலீஸா. இது இந்தியின் கிளையான ‘அவதி“ மொழியில் எழுதப்பட்டது. இதை அனுமன் முன் அமர்ந்து 48 நாள் படித்தால் விருப்பம் நிறைவேறும். தினமும் படித்தால் உடல்நலம், மன நிம்மதி கிடைக்கும். அனுமனுக்கு உகந்த செவ்வாய், சனிக்கிழமையில் படிப்பது சிறப்பு. ‘சாலீஸா‘ என்பது எண் ‘ 40 ‘ ஐ குறிக்கும். அனுமனைப் போற்றும் 40 ஸ்லோகங்கள் இதில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !