உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உண்மை பேசுங்கள்

உண்மை பேசுங்கள்

* ஒவ்வொருவனும் தன் பாரத்தை தானே சுமப்பான்.
* சாந்த சுபாவம் கொண்டவர்கள் பாக்கியவான்கள்.
* வஞ்சக மனத்தினர் சத்தியத்தை இழிவு செய்கிறார்கள்.
* உண்மை உங்களை சுதந்திரமாக்கும்.
* சகிப்புத் தன்மையுள்ளவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள்.
* சச்சரவில் இருந்து விலகி நிற்பது மனிதனுக்கு மேன்மையளிக்கும்.
* நடக்க வேண்டிய வழியில் குழந்தையைப் பழக்கினால், வயதான பிறகும் வழியில் விலகாமல் இருப்பான்.
* சஞ்சலம் உள்ளவன், காற்றடிக்கும் திசை எல்லாம் அலைக்கழிக்கப்படும் அலை போல இருக்கிறான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !