உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காலண்டரில் அதிதி என்று குறிப்பிட்டுள்ளது என்ன?

காலண்டரில் அதிதி என்று குறிப்பிட்டுள்ளது என்ன?

முன்னோர்களுக்கு செய்யப்படும் சிரார்த்தம் எனப்படும் திதி கொடுப்பதை அவர்கள் பிறந்த திதியிலேயே செய்ய வேண்டும். இந்தத்திதியானது முதல் நாளும், மறுநாளும் இருந்தால் ஒரு நாள் சிரார்த்தத்திற்குரிய திதியாகவும், ஒரு நாள் அதிதி எனவும் குறிப்பிடுவார்கள். அ+திதி= சிராத்த திதி இல்லாத நாள் என்று பொருள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !