உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீரடி சாய்பாபா வழிபாட்டு மன்றத்தில் திருவிளக்கு பூஜை

சீரடி சாய்பாபா வழிபாட்டு மன்றத்தில் திருவிளக்கு பூஜை

சாத்துார் : சாத்தூர் அருகே தாயில்பட்டி சீரடி சாய்பாபா வழிபாட்டு மன்றத்தில் குபேர திருவிளக்கு பூஜை மற்றும் கூட்டுப் பிராத்தனை நடைபெற்றது. அமிர்தா பவுண்டஷேன் நிறுவனர் உமையலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர் ராஜா முன்னிலை வகித்தார். சுதர்சனன் திருவிளக்கு பூஜை வழிபாடுகளை செய்தார். பவுண்டஷேன் நிர்வாகிகள் ராமர் கார்மேகம் , ராஜூ,ஜமீன்தார் துரைப்பாண்டியன் , ராஜகோபால் வேல்முருகன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !