உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெங்கட்ரமணர் கோவிலில் தேரோட்ட விழா நிறைவு

வெங்கட்ரமணர் கோவிலில் தேரோட்ட விழா நிறைவு

ஓமலூர்: காடையாம்பட்டி, காருவள்ளி வெங்கட்ரமணர் கோவிலில், புரட்டாசி தேரோட்ட திருவிழாவையொட்டி, நேற்று காலை, பெருமாளுக்கு, கோவில் குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. மாலை, ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கட் ரமணருக்கு, சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, சயனோற்சவம் விடைசாதித்தல் நடந்து, தேரோட்ட விழா நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !