மாலை நேரத்தில் தூங்கக் கூடாதா?
ADDED :2174 days ago
சூரியன் உதிக்கும் போதும், மறையும் போதும் தூங்க கூடாது. ’மகாவிஷ்ணுவாக இருந்தால் கூட அவரை விட்டு நீங்குவேன்’ என்கிறாள் மகாலட்சுமி. மாலையில் தூங்கினால் செல்வம் குறையும்.