உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயிலில் எடைக்கு எடை காசு கொடுப்பது ஏன்?

கோயிலில் எடைக்கு எடை காசு கொடுப்பது ஏன்?

இதனை துலாபார காணிக்கை என்பர்.  துலா என்றால் தராசு. திருமணம், குழந்தைப்பேறு, உடல்நலம் வேண்டி இதனை நேர்ந்து கொள்வர். நாணயம், வெல்லம், பழம், தானியம் என காணிக்கை செலுத்துவர். விருப்பம் நிறைவேறியதும் துலாபாரம் செலுத்துவது அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !