உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணராயபுரம் செல்லாண்டியம்மன் கோவிலில் தீபாவளி சிறப்பு வழிபாடு

கிருஷ்ணராயபுரம் செல்லாண்டியம்மன் கோவிலில் தீபாவளி சிறப்பு வழிபாடு

கிருஷ்ணராயபுரம்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மாயனூர் செல்லாண்டியம்மன் கோவி லில், சிறப்பு பூஜையுடன் வழிபாடு நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனூர் காவிரி ஆற்ற ங்கரையில் செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இதில், அமாவாசை மற்றும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு, சுவாமிக்கு நேற்று (ஆக்., 28ல்) சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. மாயனூர், கரூர், கிருஷ்ணராயபுரம், திருக்காம் புலியூர், லாலாப்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !