உடையில் ஆடம்பரம் கூடாது
ADDED :2254 days ago
ஆடம்பர நோக்கில் ஆடை உடுத்துபவர், உதவி செய்ததை மற்றவர் முன் சொல்லிக் காட்டுபவர், பொய் சத்தியம் செய்தவர் ஆகியோருடன் மறுமை நாளில் இறைவன் பேசவோ, பார்க்கவோ மாட்டான். அவர்களை தூய்மை மிக்க சுவனத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டான். மாறாக வேதனைப்படும் விதத்தில் துன்புறுத்துவான்.