விருதுநகர் காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா
ADDED :2207 days ago
விருதுநகர்: விருதுநகர் ரோசல்பட்டி காளியம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.