பூஜைக்குரிய துளசியை எங்கு வைக்க வேண்டும்?
ADDED :2171 days ago
முன்காலத்தில், வீட்டின் நடுமுற்றத்தில் துளசி செடியை வைப்பர். தற்போது வீட்டின் வடகிழக்கு மூலை அல்லது கிழக்குத் திசையில் வைக்கலாம். அடுக்கு மாடி குடியிருப்பில் இருப்பவர்கள் கிழக்கு, மேற்கு, வடகிழக்கு திசைகளில் வைக்கலாம்.