உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் அருகே முத்தாலம்மன் கோயிலில் விழா

திருப்பரங்குன்றம் அருகே முத்தாலம்மன் கோயிலில் விழா

திருப்பரங்குன்றம் :திருப்பரங்குன்றம் அருகே தென்பழஞ்சி முத்தாலம்மன் கோயிலில் ஐப்பசி திருவிழா 10 ஆண்டுகளுக்குபின் நடந்தது. பூஜாரி வீட்டிலிருந்து மண்ணாலான அம்மன் சிலை கோயிலுக்கு எடுத்து வரப்பட்டு பூஜை நடந்தது. பிறகு ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டு சாக்கிலிபட்டி கண்மாய் கரை அருகே கரைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !