உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாசல் நிலையின் கீழ் உலோகத் தகடு யந்திரம் வைப்பது ஏன்?

வாசல் நிலையின் கீழ் உலோகத் தகடு யந்திரம் வைப்பது ஏன்?

தலை வாசல் நிலை  சுபிட்சத்தை வரவழைக்கும் தன்மை கொண்டது.  தீய சக்திகளை வீட்டிற்குள் வராமல் தடுக்கும் சக்தி இதற்குண்டு. அதற்கு பலம் சேர்க்கவே யந்திரம், நவரத்தினங்களைப் பதிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !