மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பதன் பொருள் என்ன?
ADDED :2171 days ago
மூர்த்தி என்பது கருவறையில் உள்ள மூலவர் சிலை. தலவிருட்சம் (தலம்) என்பது கோவில் கட்டும் முன்பே சுவாமி எழுந்தருளிய இடம். கோயில் உருவாகும் முன்பே அங்கிருந்த மரம் தலவிருட்சம். தீர்த்தம் என்பது நீராடுவோரின் பாவம் போக்குவதாகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூன்றிலுமே தெய்வீகம் நிரம்பியிருக்கும். தல விருட்சத்தை தினமும் மூன்று முறை வந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும்.