உள்ளூர் செய்திகள்

வளர்ச்சிக்கு மட்டுமே...

இரண்டாவது உலகப்போர் தொடங்கிய நேரம் அது. விஞ்ஞானி ஐன்ஸ்டீனுக்கு அழைப்பு விடுத்தார் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட். அணுகுண்டு தயாரிக்க வேண்டும் என்றும் அதற்கு தேவையான வசதிகளையும் செய்து தருவதாகவும் தெரிவித்தார். பதில் எதுவும் சொல்லாமல் விஞ்ஞானி புன்னகைத்தார். பொருள் புரியாமல் அதிபர் விழித்த போது, 'அறிவியல் கண்டுபிடிப்புகளை வளர்ச்சி நோக்கில் மட்டுமே பயன்படுத்துவேன். அறிவியலை அழிவிற்கு பயன்படுத்துவது நல்லதல்ல'' என விளக்கம் அளித்தார் விஞ்ஞானி.