நல்லது நடக்கட்டும்
தீயகுணங்களில் ஏதாவது ஒன்று கூட இல்லாமல், யாரும் இருக்க மாட்டார்கள். நம்மிடம் என்ன இருக்கிறது என்பதை அடையாளம் கண்டு விட்டாலே நல்லது நடக்கத் தொடங்கும். 01. தற்பெருமை கொள்ளுதல்02. பிறரைக் கொடுமை செய்தல்03. கோபப்படுதல்04. இல்லாத ஒன்றை தன்னிடம் இருப்பது போல காட்டுதல்.05. பிறர் துன்பம் கண்டு மகிழ்தல்06. பொய் பேசுதல்07. கெட்ட சொற்களைப் பேசுதல்08. நல்லவர் போல் நடிக்கும் மனப்பான்மை09. புறம் பேசுதல்10. தகாதவருடன் சேருதல் அல்லது அவருக்கு ஆதரவு அளித்தல்11. பாரபட்சமாக நடத்தல்12. பொருத்தமற்றவர்களை புகழ்தல்13. பொய்சாட்சி சொல்லுதல்14. எளியோரையும், வலிமை குறைந்தோரையும் கேலி செய்தல்15. வாக்குறுதியை மீறுதல்16. சண்டை, சச்சரவு, வாக்குவாதம் செய்தல்17. குறை கூறுதல்18. வதந்தியை பரப்புதல்19. கோள் சொல்லுதல்20. பொறாமைப்படுதல்21. பெண்களை தீய எண்ணத்துடன் பார்த்தல்