உள்ளூர் செய்திகள்

வெற்றிக்கு வித்திடும் பத்து கட்டளைகள்

* மிதமாகப் பேசு.* அளவோடு சாப்பிடு.* நல்ல நுால்களை மனம் ஒன்றிப் படி.* நாள்தோறும் உடற்பயிற்சி செய்.* நாள் தவறாமல் நாட்குறிப்பு எழுது.* செய்யும் செலவிற்கு கணக்கு எழுது.* ஏழை போல் வாழ்.* செல்வத்தில் பெருமை கொள்ளாதே.* யார் எது சொன்னாலும் கேட்டுக் கொள்.* உனக்கு சரி என்று தோன்றுவதைச் செய்.