உள்ளூர் செய்திகள்

43 ஆயிரம் இருதய அறுவை சிகிச்சை

புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்திலுள்ள ஸ்ரீ சத்ய சாய் இன்ஸ்டிடியூட் மருத்துவ அறிவியல் கழகத்தில், நவம்பர் 1991 முதல் மார்ச் 2016 வரை சிகிச்சை பெற்றவர்கள் விபரம்.நோய் - புறநோயாளிகள் - உள்நோயாளிகள் இருதயம் - 11,28,741 - 43,145 கண் - 7,26,857 - 78,882 சிறுநீரகம் - 9,91,507 - 76,713 பிளாஸ்டிக் சர்ஜரி - 23,755 - 10,093 எலும்பு - 2,86,239 - 14,964 எண்டோஸ்கோபி - 10,533 - 0 இது தவிர 1041 இருதய நோயாளிகள் தொலைதொடர்பு மூலம்(டெலிமெடிசின்) ஆலோசனை பெற்றுள்ளனர். பெங்களூரு ஒயிட்பீல்ட் ஸ்ரீசத்யசாய் இன்ஸ்டிடியூட் மருத்துவக்கழகத்தில் 2001 ஜனவரி முதல் 2016 மார்ச் வரையில் சிகிச்சை பெற்றவர்கள் விபரம் நோய் - புறநோயாளிகள் - உள்நோயாளிகள் இருதயம் - 7,18,598 - 50,869 இருதயவால்வு -அறுவை சிகிச்சை - 0 - 18,424 நரம்பியல் - 1,66,686 - 22,681பிரசாந்தி நிலையத்திலுள்ள சத்யசாய் பொது மருத்துவமனையில் 2015 ஏப். 1 முதல் 2016 மார்ச் வரை சிகிச்சை பெற்றவர்கள் வெளிநோயாளிகள் - 3,09,884 உள்நோயாளிகள் - 13,599பிரசவம் - 918 அவசர சிகிச்சை - 183 பொது அறுவைசிகிச்சை - 462 சிறப்பு அறுவை சிகிச்சை - 695 காது மூக்கு தொண்டை - 77 பல் - 24,398 ரத்தப் பரிசோதனை - 93,908 அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் - 2,809