உள்ளூர் செய்திகள்

ஒன்பது முடிச்சு

அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் இருக்கிறார்கள். எனவே ஒன்பது நுால் இழைகளால் ஆன ஒன்பது முடிச்சு இடப்பட்ட நோன்புக் கயிறை பூஜையில் வைத்து கட்டுகின்றனர்.