உள்ளூர் செய்திகள்

வாகனங்கள்

சீர்காழி தோணியப்பர் கோயிலில் எட்டு பைரவர் சன்னதிகள் உள்ளன. அவர்களுக்கு தனித்தனி வாகனங்கள் உள்ளன. அசிதாங்க பைரவர் - அன்னம் ருரு பைரவர் - காளை சண்ட பைரவர் - மயில் குரோத பைரவர் - கருடன் உன்மத்த பைரவர் - குதிரை கபால பைரவர் - யானை பீஷண பைரவர் - சிங்கம் சம்ஹார பைரவர் - நாய்