உள்ளூர் செய்திகள்

சுகமான வாழ்வுக்கு...

மெல்லிய நுண்ணிடை மின் அணையாளைவிரிசடையோன் புல்லிய மென்முலைபொன் அனையாளைப் புகழ்ந்து மறைசொல்லிய வண்ணம் தொழும் அடியாரைத்தொழும் அவர்க்குப் பல்லியம் ஆர்த்தெழவெண்பகடு ஊரும் பதம் தருமே.மெல்லிய இடை கொண்டவளே. மின்னல் போன்றவளே. ஜடாமுடியுடைய சிவனை மணந்தவளே. தங்கம் போல் ஜொலிப்பவளே. வேதம் வகுத்த வழியில் வழிபடுவோருக்கு சுகவாழ்வு தருபவளே. அபிராமித்தாயே. உன்னை வணங்குகிறேன்.