உள்ளூர் செய்திகள்

பாவம் போக்கும் மலைதீபம்

சிவபெருமானும், முருகப்பெருமானும் அக்னியின் வடிவம். அவர்களின் அருளைப் பெற திருக்கார்த்திகை தீபம் ஏற்றுகிறோம். அனைத்து உயிர்களும் தீபத்தை தரிசிக்க வேண்டும் என்பதற்காகவே மலை மீதும், கோயிலிலும் விளக்கு ஏற்றுகிறோம். மலை தீபத்தை தரிசித்தால் பாவம் தீரும்.