திருப்பாவை விமானம்
UPDATED : ஜூலை 25, 2025 | ADDED : ஜூலை 25, 2025
மார்கழி நோன்பிருந்த ஆண்டாள் திருப்பாவை எனும் பிரபந்தம் பாடினாள். 30 பாசுரங்கள் உடையது இது. கண்ணனை தரிசிக்கச் செல்லும் தோழியர்களை எழுப்புவது போன்ற பொருளில் இப்பாசுரம் பாடப்பட்டிருக்கும். தோழியரை ஆண்டாள் எழுப்பும் சிற்பங்கள் ஸ்ரீவில்லிபுத்துார் கோயில், ஆண்டாள் சன்னதி விமானத்தில் உள்ளன. இதற்கு, 'திருப்பாவை விமானம்' என்றே பெயர்.