11 முறை படிங்க...
UPDATED : செப் 29, 2025 | ADDED : செப் 29, 2025
ஸ்ரீவித்யாரூபினி சரஸ்வதி சகலகலாவல்லிசாரபிம் பாதிரி சாரதாதேவி சாஸ்த்ரவல்லிவாணி கமலவாணி வாக்தேவி வரநாயகிவீணாபுஸ்தக தாரிணி புஸ்தக ஹஸ்தேஸ்ரீ வித்யாலட்சுமி நமோஸ்துதேஇந்த மந்திரத்தை விஜயதசமியன்று மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் 11 முறை சொல்லி பார்வதியை வழிபட்டால் மனபயம் நீங்கும். ஞாபகசக்தி, திறமை, அறிவாற்றல் அதிகரிக்கும்.