உள்ளூர் செய்திகள்

நலமுடன் வாழ...

முருகப்பெருமான் மீது அருணகிரிநாதரால் பாடப்பெற்றது திருப்புகழ். அதில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் பாடல் கீழே உள்ளது. இதைப் பாடினால் நலமுடன் வாழலாம். சந்ததம் பந்தத் தொடராலேசஞ்சலந் துஞ்சித் திரியாதேகந்தனென்று என்று உற்று உனைநாளும்கண்டுகொண்டு அன்புற்றிடுவேனோதந்தியின் கொம்பைப் புணர்வோனேசங்கரன் பங்கிற் சிவைபாலாசெந்திலங் கண்டிக் கதிர்வேலாதென்பரங் குன்றிற் பெருமாளே