மனைவி சொல்லே மந்திரம்
UPDATED : மே 10, 2024 | ADDED : மே 10, 2024
சிவபெருமானின் நண்பர் குபேரர். இவரின் மனைவி பெயர் சித்ராதேவி. மனிதர்களின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப முன்வினைப்படி யாருக்கு எவ்வளவு செல்வம் கொடுக்க வேண்டும் என பரிந்துரை செய்பவள் இவளே. பவுர்ணமி அன்று நெய் தீபம் ஏற்றி இவளை வழிபட்டால் செல்வம் பெருகும். சுறுசுறுப்பு உண்டாகும்.