பதவி யாருக்கு
UPDATED : மே 24, 2024 | ADDED : மே 24, 2024
குதோவீசீ வீசிஸ்தவ யதி கதா லோசனபதம்த்வமாபீதா பீதாம்பர புரநிவாஸம் விதரஸி|த்வதுத்ஸங்கே கங்கே பததி யதி காயஸ்தனுப்ருதாம்ததா மாதச் சாதக்ரதவபதலாபோஸ்ப்யதிலகு:||கங்கையே... உன் நீர்த்துளி ஒருவர் மீது பட்டால் அவருக்கு வீழ்ச்சி கிடையாது. உன் தீர்த்தத்தை சிறுதுளியேனும் பருகினால் அவருக்கு சொர்க்கம் நிச்சயம். பெருகி ஓடும் உன் பிரவாகத்தில் நீராடியவருக்கு இந்திர பதவியும் எளிதாகும்.