உள்ளூர் செய்திகள்

இஷ்ட தெய்வம்

'மகாவீரனான அனுமனை உன் இஷ்ட தெய்வமாக்கிக் கொள். புத்திசாதுர்யம், தொண்டு, தைரியம், தியாகம் போன்ற நற்பண்புகளின் சொந்தக்காரர் அனுமன். தன் தலைவனான ஸ்ரீராமபிரானின் நன்மைக்காகத் தன்னையே தியாகம் செய்ய காத்திருந்த அனுமன் போல அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவை செய்யப் பழக வேண்டும்' - இதைச் சொன்னவர் யார் தெரியுமா?வீரத்துறவி விவேகானந்தர்.