உள்ளூர் செய்திகள்

கனி வாங்கிய பிள்ளையார்

வேலூர் மாவட்டம் திருவல்லம் வில்வநாதேஸ்வரர் கோயில் விநாயகர் துதிக்கையில் மாங்கனியுடன் வடக்கு நோக்கி உள்ளார். இவரை 'கனிவாங்கிய பிள்ளையார்' என்கின்றனர்.