உள்ளூர் செய்திகள்

பாம்பு, மூஞ்சூறு மீது நடனம்

திருவாரூரில் மூலாதார கணபதி அருள்பாலிக்கிறார். ஐந்து தலைப் பாம்பு சுருண்டு கிடக்க, அதன் மத்தியிலுள்ள விரிந்த தாமரையின் மேல், நடனம் ஆடும் நிலையில் காட்சி தருகிறார். கோவை அமணேஸ்வரர் கோயிலில், மூஞ்சூறு மீது நடனமிடும் கோலத்தில் அருள்கிறார்.