உள்ளூர் செய்திகள்

கம்ப்யூட்டர் பாடம் கற்க நல்ல நாள்

ஒரு குருவிடம் மந்திர உபதேசம் பெற மாசிமகம் (மாசி 27, மார்ச் 11) நல்லநாள். புதிதாக ஏதாவது படிக்க விரும்புபவர்கள் மாசி மகத்தன்று ஆரம்பிக்கலாம். குறிப்பாக கம்ப்யூட்டர் படிப்பு, இசை, பரத நாட்டியம் முதலானவற்றை இந்த நாளில் படிக்க ஆரம்பிப்பது நல்லது. இந்நாளில் பாடங்களைத் துவங்கினால் மனதில் நல்ல முறையில் பதியும் என்பர்.