உள்ளூர் செய்திகள்

எத்தனை தடவை ஜபிப்பது?

காயத்ரி மந்திரத்தை காலை 4.30 மணி முதல் சொல்ல துவங்க வேண்டும். 108 முறை ஜபிப்பது மரபு. மாலையில் விளக்கேற்றியதும் இதே போல ஜபிக்கலாம்.