லட்சுமியின் எட்டு அவதாரம்
UPDATED : ஜூலை 14, 2016 | ADDED : ஜூலை 14, 2016
வீரலட்சுமி - தைரியம் தருபவள்விஜயலட்சுமி - வெற்றி தருபவள்வித்யாலட்சுமி - கலையார்வம் தருபவள்கஜ லட்சுமி - தொழில் விருத்தி தருபவள்தனலட்சுமி - ஆடை, ஆபரணம் தருபவள்சந்தான லட்சுமி - புத்திரபாக்கியம் அருள்பவள்தான்ய லட்சுமி - உணவு தருபவள்ஐஸ்வர்ய லட்சுமி - சகல வளமும் தருபவள்