சன்னியாசி கிணறு
UPDATED : மார் 24, 2022 | ADDED : மார் 24, 2022
திருப்பரங்குன்றம் மடப்பள்ளி மண்டபம் அருகில் சன்னியாசி கிணறு உள்ளது. இந்த கிணற்று தீர்த்தமே தினமும் அபிஷேகத்துக்கு எடுக்கப்படுகிறது. ஐப்பசியில் கந்தசஷ்டி விரதம் இருக்கும் பக்தர்கள் சன்னியாசி தீர்த்தம் அருந்தி விரதத்தை தொடங்குவர்.