உயர் குணங்கள் மூன்று
UPDATED : அக் 04, 2022 | ADDED : அக் 04, 2022
சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி இருவருமே ஞானம் அருள்பவர்கள். ஜபமாலை, ஏட்டுச்சுவடி இரண்டையும் கைகளில் ஏந்தி இருப்பர். துாய்மை, ஞானம், அமைதி ஆகிய உயர் குணங்களை உணர்த்துமாறு ஸ்படிகமாலை, சந்திரகலை, ஜடாமகுடம் ஆகியவற்றை இருவரும் கொண்டு இருப்பர். அஞ்ஞானம் என்கிற அறியாமையை அகற்றும் நெற்றிக்கண் இவர்களுக்கு உண்டு.