உள்ளூர் செய்திகள்

முப்பெரும் தெய்வங்கள்

கும்பகோணத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன், ஆதி காமாட்சி அம்மன், படவெட்டி மாரியம்மன் கோயில்கள் பிரபலமானவை. இவர்களை கும்பகோணம் வட்டாரப் பெண்கள் காவல் தெய்வங்களாக கருதுகின்றனர். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இக்கோயில்களில் அதிக கூட்டம் இருக்கும்.