உள்ளூர் செய்திகள்

உழக்கரிசி பிள்ளையார்

மதுரை முக்குறுணி பிள்ளையார், பிள்ளையார்பட்டி பிள்ளையார் ஆகியோருக்கு பெரிய அளவிலான மோதகம் படைப்பார்கள். திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்திலுள்ள உழக்கரிசி பிள்ளையாருக்கு ஒரு உழக்கு அரிசியில் செய்த சிறிய மோதகம் படைக்கின்றனர்.