உள்ளூர் செய்திகள்

விடாமுயற்சி செய்யுங்கள்

* தர்மவழியில் தேடிய வெற்றியே என்றென்றும் நிலைத்திருக்கும். இதுவே இயற்கையின் நியதி.* நம்பிக்கை இருக்குமிடத்தை வெற்றி தேடி வரும். விடாமுயற்சியே நம்பிக்கையின் முக்கிய லட்சணம்.* மனதில் உறுதி வேண்டும். வாக்கினில் இனிமை வேண்டும். நினைவு நல்லது வேண்டும்.* அதர்மத்தை தர்மத்தாலும், தீமையை நன்மையாலும் வெல்ல முயலுங்கள்.* 'ஒருவருக்கொருவர் மனதாலும் தீங்கு நினைப்பது இல்லை' என்ற விரதத்தை மேற்கொண்டு வாழ்வோம்.- பாரதியார்